தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/காலம் தவறாதே!

காலம் தவறாதே!

காலம் தவறாதே!


ADDED : மே 14, 2015 10:05 AM

Google News

ADDED : மே 14, 2015 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இயற்கையிடம் பாடம் கற்றுக் கொள். சூரிய, சந்திரனைப் போல காலம் தவறாமல் பணி செய்.

* சிறு நெருப்பு பெரிய காட்டுத்தீயாக பரவுவது போல, மனதில் எழும் தீய ஆசை பெருந்தீமைக்கு வழி வகுக்கும்.

* கடவுளைச் சத்தியமாக நம்பத் தொடங்கினால், நீ செல்லும் இடத்திற்கு சொர்க்கம் தேடி வரும்.

* வெற்றி பெற விரும்பினால், யாருடைய வளர்ச்சி கண்டும் பொறாமை கொள்ளாதே.

* உலகம் ஒரு சத்திரம். இதில் தங்கி இளைப்பாறவே வந்திருக்கிறோம். இதை நிரந்தரமெனக் கருதாதே.

-சாந்தானந்தர்



Trending





      Dinamalar
      Follow us